#26-Lovepoembyragu
கவிதைகளுக்கு வார்த்தை தேடிக் கொண்டிருக்கிறாள் ஒரு கவிதை பெட்டகம்., நின்று பாரடி கண்ணாடியின் முன் நான்கு அரை அடியில் ஒரு கவிதையைத் தந்திருக்கிறான் பிரம்மன்.! கண்ணாடி காகிதம் ஆனது.! அவள் அழகோ கவிதை ஆனது.! -இரகு பிரசாத்✍️
How was the ink of pen was discharged as words.