என்னவள் வருகை:-
தேவதைகள் ஓய்வெடுக்கச் சென்றன
இவள் வருகையைக் கண்டு.
என்றும் தேவதையாய்👸இவள்❣️
பகலென்று பூக்களும் பூத்தன
இவள் வெளிச்சம் கண்டு.!
என்றும், சூரியனாய்🌞 இவள்❣️
எத்தனை பூக்கள் பூத்தாலும்
தாமரையின் 🌷அழகு தனித்துவமே.!❤️✨
என்றென்றும் தாமரையாய் என்னவள் மட்டுமே.!
Comments
Post a Comment